வாழ்க்கை ஒவ்வொருவர்க்கும்
ஒரு கதையை உருவாக்கி விடும்.
அந்தக் கதையை சரித்திரமாக மாற்ற
உன்னால் மட்டுமே முடியும்..!
விழித்திருக்கும் போதே ஏமாற்றும்
மாயமான பாதை.
அதன் அழகிய பெயரே வாழ்க்கை..!
எதற்கும் அஞ்சாதே
எந்த ஒரு செயலுக்கும் பயம் தீர்வும்
அல்ல முடிவும் அல்ல..!